You are here: Home

தலைப்புச் செய்திகள்

  • 0
  • 1
prev
next

முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரம்: ஆந்திர அரசின் மனு மார்ச் 22ம் தேதி உச்சநீதிம

News image

புதுதில்லி:  முஸ்லிம் மாணவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டத்திற்கு தடை விதித்து வழங்கப் பட்ட, ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஆந்திர அரசின் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீடு ... மேலும்...

Thursday, 11 March 2010

அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்த பிறகே லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா:

News image

புதுதில்லி: அனைத்து கட்சியுடனும் ஆலோசனை நடத்திய பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப் படும் என பிரணாப் முகர்ஜி ... மேலும்...

Thursday, 11 March 2010

Thursday, 11 March 2010

midday mealபாட்நா: பீகார் மாநிலம், சீதாமர்கி மாவட்டத்தில், மாநில அரசால் நடத்தப் படும் பள்ளியில், நேற்று (மார்ச் 10) சத்துணவு சாப்பிட்ட 2 மாணவிகள் பலி ஆகியுள்ளனர்.

சங்கீதா என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியும், நீலு என்ற ஒன்றாம் வகுப்பு மாணவியும், நேற்று (மார்ச் 10) பள்ளியில் சத்துணவு சாப்பிட்டுள்ளனர்.

Wednesday, 10 March 2010

abdul kalamமும்பை: தீவிரவாதம் நமது நாட்டின் சாபக்கேடு என கூறிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அதை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Wednesday, 10 March 2010

veerappa moilyபுதுதில்லி: தற்போது வழங்கப் பட்டிருக்கும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு எதுவும் வழங்கப் பட மாட்டாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Wednesday, 10 March 2010

soniaபுதுதில்லி: மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆதங்கத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நகைச்சுவை உணர்வுடன் எதிர்கொண்டுள்ளார்.
இன்று (மார்ச் 10) மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் சில கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டது.

Wednesday, 10 March 2010

obamaவாஷிங்டன்: நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு மூன்று மாதங்கள் ஆன பின்பும் அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ளவில்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Wednesday, 10 March 2010

afghanistanபுதுதில்லி: அஃபாகனிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் மீது அண்மையில் நடந்த தாக்குதல்களையடுத்து, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்களை தாயகம் திரும்ப சொல்லும் யோசனையில் இந்தியா இருப்பதாக தெரிகிறது.

வாஸ்து மீன் வாங்கப் போறீங்களா?
05/03/2010
article thumbnail

நாம அல்லும்பகலும் கஷ்டப்பட்டு உழைச்சு நாயா பேயாத் திரி [ ... ]


மற்றவை

பட விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்

News image

’வாடா...’, ‘கமான்...’ என தலையை விரித்துக் கொண்டு ஹை பிட்ச்சில் வில்லன் கர்ஜனை செய்துக் கொண்டுவரும் படங்களே பெரும்பாலும் வந்துக்கொண்டிருக்கும் போது விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் ஒரு ஆறுதல்தான். பஞ்ச் டயலாக்குகள் இல்லை, ஹீரோயிஸம் காட்டுவதற்காக லாஜிக் இல்லாத காட்சிகள் இல்லை, ஹீரோ பில்டப்புகள், 'int...

மேலும்

பரபர..விறுவிறு...

ஆலயபிரவேசம் - கொடுமுடி

ஆலயபிரவேசம் - கொடுமுடி

ஆன்மீக எண்ணங்களுக்கும், பக்தி பரவசத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் தரும் இடம் நம் தமிழ்நா...

Read more...
More:

அட்டைப்படம்

janani iyer_05_edited.jpg

ஆசிரியர் சாய்ஸ்

  • 0
  • 1
  • 2
prev
next

நித்தியானந்தா வீடியோவில் இருப்பது நான் தான் - ரஞ்சிதா பரபரப்பு பேட்டி

News image

சென்னை: சாமியார் நித்தியானந்தாவுடன் வீடியோவில் இருப்பது தான் தான் என்று நடிகை ரஞ்சிதா கூறியுள்ளார். ‘நாடோடித் தென்றல்', ‘கர்ணா' உட்பட சில படங்களில் நடித்தவர் ரஞ்சிதா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ராவணா படத்தில் நடித்து ...

தலைப்புச் செய்திகள்

மேலும் படிக்க

நித்யானந்தா வீடியோவை எடுத்தது யார்? சீடர் புகார்

News image

சென்னை: நித்யானந்தா நடிகையுடன் இருந்த வீடியோவை எடுத்தது தாம்தான் என பெங்களூர் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்துள்ள அவரது சீடன் நித்ய தர்மானந்தா (எ) லெனின் கருப்பன் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனிமையில் இருந்த வீடியோப் ...

தலைப்புச் செய்திகள்

மேலும் படிக்க

நித்தியானந்தா விவகாரத்தில் விசாரணை தேவை: ராம கோபாலன்

News image

சென்னை: சாமியார் நித்தியானந்தா மீது தற்போது வந்துள்ள சர்ச்சையின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் ...

செய்திகள்

மேலும் படிக்க
next
prev

தலையங்கம்

Image
நித்யானந்...
Thursday, 04 March 2010
எதை பற்றிதான் தலையங்கம் எழுதுவது என இல்லாமல்,... Read more...
Image
அஜித் பேச்...
Thursday, 25 February 2010
முதல்வர் கருணாநிதிக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு... Read more...

நித்தியானந்தா ஆபாச வீடியோவை ஒளிப்பரப்பிய ஊடகங்களின் போக்கு

Banner
PROMO
Banner
Maniyosai Ad

ஹெல்த் ப்ளஸ்

பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்- உயிர்னா வெல்லமல்ல...தேன்!

admin - Saturday, 30 January 2010
’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு புரட்சிகவி மட்டுமல்லாம ‘தேன் தேன் தேன்...’னு இன்றைய...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்-நல்லா தூங்க 7 டிப்ஸ்

admin - Wednesday, 06 January 2010
sleepதூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது ...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ் - அண்ணாசி பழம்...

admin - Tuesday, 05 January 2010
pineappleஅண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர்  மெயிலின்...மேலும்...

Countdown

தெலுங்கு புத்தாண்டுக்கு இன்னும்
உள்ளன