maniyosai.com

You are here: Home சினிமா சினிமா பார்ப்பது எப்படி

சினிமா பார்ப்பது எப்படி

சினிமா - சினிமா பார்ப்பது எப்படி - தொடர்

சினிமா பார்ப்பது எப்படி - பகுதி 1

சினிமா பார்ப்பது எப்படி?’ என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதப் போகிறேன் என்றதுமே, என் நண்பர்கள், ‘இது என்ன பெரிய விஷயம்? கண்ணால்தானே பார்க்கப்போகிறோம் என்று ஜோக்கடித்தனர்.வாஸ்தவந்தான்.ஆனால் நல்ல சினிமாவைப் பார்க்க கண் மட்டும் போதாது. சிறிது திரைப்படங்கள் பற்றிய அடிப்படை அறிவும்,ரசனையும் தேவை.

இது வரை, சினிமா எடுப்பதற்கு வழிகாட்டும் நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல வந்துள்ளன. அந்த நூல்களில் கூட ஆங்கில படங்களிலிருந்தோ, இரானிய படங்களிலிருந்தோ எடுத்துக்காட்டுகள் இடம் பெற்றிருக்கும். அப்படியிருக்க, நல்ல சினிமாவை எப்படி ரசிப்பது (Film appreciation) எப்படி என விளக்கும் முழுமையான ஆய்வு தொடர் தமிழில் வந்ததில்லை.

Last Updated on Saturday, 12 June 2010 14:42

Read more...

 

சினிமா - சினிமா பார்ப்பது எப்படி - தொடர்

Kadhalukku  mariyathai

சினிமா பார்ப்பது எப்படி - பகுதி 2

என் கையில் கோடிக்கணக்கில் பணமிருக்கிறது. அதை வைத்து எனக்கு 10  கோடியில் பிரமாண்டமாய் ஒரு வீடுக் கட்டி அதை 100 கோடிக்கு விற்றுவிட ஆசை. ஒரு  கொத்தனாரை அழைத்து மளமளவென்று விசாலமான அறைகள் கட்டி தேக்கில் ஜன்னல்,  கதவுகள் பொருத்தி, தரையில் பளபளக்கும் கிரானைட் கற்கள் பதித்து, சுவர்களுக்கும் நான்  விரும்பிய நிறத்தில் டிஸ்டெம்பர் பூசி... வீடு முழுக்க அலங்கார விளக்குகள், குஷன்  சோபாக்கள்.... வெளியேத் தோட்டம்... அடடா வீடு என்றால் இப்படித்தான் இருக்க  வேண்டும். வீடு இருக்கும் ஏரியாவும் நகரத்தின் மத்தியில் இருக்கிறது. 100 கோடி என்ன,  அதற்கு மேலேயே விலைப் போகும்....

Last Updated on Saturday, 12 June 2010 14:41

Read more...

 

சினிமா - சினிமா பார்ப்பது எப்படி - தொடர்

pudhiya varpugal

சினிமா பார்ப்பது எப்படி-பகுதி 3

சென்ற பகுதி ஆரம்பத்தில் ‘ கதையிலிருந்து திரைக்கதையை உருவாக்கலாம், ஆனால் கதையையே  உருவாக்காக் கூடாது’ என்று சொல்லிவிட்டு பின்னர் கடைசியில் பழையக் கதைகளிலிருந்து புதுக்  கதையை உருவாக்குவது பற்றி கூறியிருப்பது முரணாக இருக்கிறது அல்லவா?

Last Updated on Saturday, 12 June 2010 14:41

Read more...

   

சினிமா - சினிமா பார்ப்பது எப்படி - தொடர்

12b still

சினிமா பார்ப்பது எப்படி-பகுதி 4

சினிமா பார்க்கும் பழக்கம் இருக்கும் பலரும் படம் ஆரம்பிக்கும் முன்பு டைட்டில் முடியும் சமயத்தில் கடைசியில் கொட்டை எழுத்தில் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன்... எனப் போட்டு இயக்குனரின் பெயர் போடுவதை கவனித்திருப்பீர்கள். ஆனால் நிறையப் பேருக்கு கதைக்கும், திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை.

Last Updated on Wednesday, 10 March 2010 19:18

Read more...

 

சினிமா - சினிமா பார்ப்பது எப்படி - தொடர்

Gilli

சினிமா பார்ப்பது எப்படி-பகுதி 5

இன்று வரும் பெரும்பாலான படங்களில் கதையே இருப்பதில்லை அப்படியேத் தப்பித் தவறி கதை என்று ஏதேனும் ஒன்று ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் அந்தப் படம் வெற்றியடைவதில்லை காரணம் நல்ல கதை மட்டுமே ஒரு படத்திற்கு வெற்றியைத் தேடித் தந்துவிடாது, சிறு கதைகளுக்கும், நாவல்களுக்கும் கதை மட்டுமேப் போதுமானது.

’அவன் மிகவும்  நல்லவன்’  எனக் கதையில் சொல்லிவிடலாம், ஆனால் சினிமாவில் அவன் நல்லவன் என புரியவைக்க காட்சிகள் வேண்டுமல்லவா? அந்த காட்சிகள் ஒரு முறையற்று  இருந்தால் டிவி சேனலில் வரும் சூப்பர் சீன்ஸ் நிகழ்ச்சியைப் போலாகி விடும்.   

Read more...

   

சினிமா - சினிமா பார்ப்பது எப்படி - தொடர்

roja

சினிமா பார்ப்பது எப்படி (பகுதி 6)

சினிமாவை மிக ரசித்துப் பார்த்து அதிலேயே லயித்துப் போய்விட்டதால் உங்களை சந்திக்க சற்று தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும். சினிமாவின் plot point பற்றி சென்றப் பகுதியில் பேசினோம். ஒவ்வொருப் படத்திலுமே இவ்வகையில் 50வது நிமிடத்தில்தான் படத்தின் முக்கியமானத் திருப்புமுனையை காட்சி இடம்பெற வேண்டும் என அவசியம் இல்லை. கதையின் அவசியத்திற்க்கு ஏற்றவாறு அது முன்பே கூட இடம்பெறலாம். ஆனால் 50 நிமிடம் ஆகியும் கதையின் போக்கை மக்களுக்கு உணர்த்தவில்லையென்றால் தியேட்டரின் டிஜிட்டல் சவுண்டு சத்தத்தை விட மக்களின் குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும்.

இந்த ஃபார்முலாவிலிருந்து விலகி நிற்கும் சில படங்கள் என தற்போது வெளிவந்திருக்கும் பயணம் திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இதில் படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடத்திலேயே விமானம் கடத்தப்படுகிறது. படத்தின் plot point அதுதான். அந்தப் படத்தில் முதல் 45 நிமிடம் வளவளவென பில்ட் அப் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதனால் ஜெட் வேகத்திலேயே விமானத்தை கடத்திவிடுகின்றனர்.

Read more...

   

கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits