Bread Omlette (1-2 persons)
தேவையானப் பொருட்கள்:
Ingredients:
பிரெட் - 4 துண்டுகள்
Bread - 4 slices
முட்டை - 4
Egg-4
பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1/2
Finely chopped onion- 1/2
பொடியாக நறுக்கிய தக்காளி - 1/2
Finely chopped tomato-1/2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
Oil- 2 tsp
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
Red chilli powder- 2 tsp
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
Turmeric powder - A pinch
உப்பு- தேவைக்கேற்ப
Salt- To taste
கொத்துமல்லி தழை- சிறிது
Coriander leaves- Little
செய்முறை: Method
1. ரொட்டி துண்டுகளை சிறிய துண்டங்களாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நீர் கலக்கவும். அப்பொழுது பிரெட் நன்கு மென்மையாகி, பிசைந்தால் பேஸ்ட் போல வரும்.
1.Make the bread into small pieces and put it in a bowl. Add little water so as to make it a smooth paste.
2. ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து போட்டு நன்கு அடிக்கவும். வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் நன்கு கலந்து நுரையுடன் இருக்கும்.
2. Add eggs in a bowl and whip it well.
3. அதில் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சாள் தூள், கொத்துமல்லி தழை, உப்பு அனைத்தும் கலந்து கலக்கவும்.
3. Add onion, tomato,chilli powder, turmeric powder, salt, and coriander leaves to it and mix well
4. அத்துடன் பிசைந்து வைத்த பிரெட்டையும் கலக்கவும்.
4. Add bread paste along with it and mix everything well.
5. தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த கலவையை தோசைப் போல ஊற்றவும். மேலும் சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை சுட்டு எடுக்கவும்.
5.In a heated frying pan add oil and put the mixture to it as we spread dosa.Cook it in low heat until it turns golden brown on both sides.
Want to write for Maniyosai?
Download our android app


