maniyosai.com

You are here: Home பொது Bachelor சமையல் ரொட்டி உப்புமா ( ஒரு நபருக்கு)

ரொட்டி உப்புமா ( ஒரு நபருக்கு)

E-mail Print
Share/Save/Bookmark

bread uppumaBread uppuma (To one person)

Ingredients: தேவையானப் பொருட்கள்

Bread slices - 10
பிரெட் துண்டுகள்- 10
Onion - 1
வெங்காயம்- 1

Green chillies - 2
பச்சை மிளகாய்-2

 

Tomato - 1
தக்காளி -1

Oil - 2 tsp
எண்ணெய்- 2 தேக்கரண்டி

Turmeric powder - 1/4 tsp
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

Garam masala - 1/2 tsp
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி

Salt - 1/2 tsp (approximately. Add salt less or more as per your requirement)
பொடி உப்பு - 1/2 தேக்கரண்டி (ஏறக்குறைய. இந்த அளவிற்கு அதிகமாகவோ குறைத்தோ தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.)

To season: தாளிக்க

Mustard seeds - 1/4 tsp
கடுகு - 1/4 தேக்கரண்டி

Urad dhal - 1/2tsp
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

To Garnish: அலங்கரிக்க

Coriander leaves- little
கொத்துமல்லித் தழை- சிறிது

Method: செய்முறை

1. Make bread into small pieces and add turmeric, garam masala and salt to it and keep it aside.

1. பிரெட் துண்டுகளை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கலந்து தனியே வைக்கவும்

2. Keep frying pan in stove (dont forget to turn on the stove) and put oil in it. Now add mustard seeds. In few seconds it will split then add urad dhal and keep it till it turns brown.

2. அடுப்பில் வாணலியை வைத்து ( அடுப்பைப் பற்ற வைக்க மறக்க வேண்டாம்) அதில் எண்ணெய் சேர்க்கவும். அதில் கடுகு சேர்த்து அது வெடிக்கும் வரைக் காத்திருந்து உளுத்தம்பருப்பை சேர்க்கவும். சில நொடிகளில் உளுந்து பொன்னிறமாக மாறும்.

3. Now add cut onion and chillies to it. Onion will take few minutes to get fried. Wait till onion becomes golden brown and bread pieces to it. stir slowly till everything get mixed together.

3. அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயும் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரைக் காத்திருந்து பிரெட் துண்டுகளை சேர்க்கவும். அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்று நன்கு கலந்துக் கொள்ளும் வரை சில நிமிடங்களுக்கு நிதானமாகக் கிளறவும்.

4. Finally add finely cut coriander leaves to it for more taste.

4. கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழைகளை தூவி அலங்கரிக்கவும்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 24 July 2010 18:47 )  

கிட்டதட்ட

உடல் எடை வழிகாட்டி

உயரம்

உடல் எடை



இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 456 Hits