maniyosai.com

You are here: Home பொது Bachelor சமையல் டயட் சாலட்

டயட் சாலட்

E-mail Print
Share/Save/Bookmark

Diet Salad (1-2 Persons)

apple saladதேவையானப் பொருட்கள்:
Ingredients:


ஆப்பிள் - 1
Apple - 1

பெரிய தக்காளி - 1
Tomato (Big) - 1

சின்ன வெங்காயம் - 5 அல்லது 6
Small onion - 5 or 6

எலுமிச்சை - 1/2 மூடி
Lemon - 1/2

மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
Pepper powder - 1/2 tsp

உப்பு - தேவைக்கேற்ப
Salt - To taste
செய்முறை:
Method:


1. ஆப்பிளை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
1. Peel the skin and chop apple into small pieces. Cut tomatoes also into pieces.

2. சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. Peel the skin of small onion and if you want you can chop it finely.

3. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலக்கவும்.
3. Mix all these and add salt and pepper powder.

4. மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.
4. Add lemon juice over it and serve

5. தக்காளி, எலுமிச்சைப் போன்றவற்றில் விட்டமின் சி யும், சின்ன வெங்காயத்தில் விட்டமின் ஈ யும் உள்ளதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிளின் குணநலன்கள் பற்றி அனைவருக்குமே தெரியும். அதனால் டயட் இருப்பவர்கள், இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் இது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
5. Vitamin c is available plentily in tomato and lemon. You get vitamin E through small onions. I no need to explain the benefits of apple. So precisely it is for all.






Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

உடல் எடை வழிகாட்டி

உயரம்

உடல் எடை



இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 456 Hits