maniyosai.com

You are here: Home பொது Bachelor சமையல் முட்டை போண்டா

முட்டை போண்டா

E-mail Print
Share/Save/Bookmark

Egg Bonda (2-3 persons)

egg bondaதேவையானப் பொருட்கள்:
Ingredients

நன்கு வேக வைத்த முட்டைகள் - 5
Boiled eggs - 5

மேல் மாவு கலவை செய்ய:
For batter:

கடலை மாவு - 31/2 மேஜைக்கரண்டி
Bengalgram flour (besan) - 31/2 tbsp

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
Chilly powder - 1/4 tsp

மிளகுத் தூள் - 2 சிட்டிகை
Pepper powder- 2 pinch

உள்ளே நிரப்ப:
For filling:

பெரிய வெங்காயம் (மீடியம் அளவு) - 1
Big onion (Medium size) - 1

தக்காளி (சிறியது) - 1
Tomato (small size) - 1

பச்சை மிளகாய் - 2
Green chillies - 2

கொத்துமல்லித் தழை - சிறிதளவு
Coriander leaves - few

உப்பு - தேவைக்கேற்ப
Salt - To taste

செய்முறை:
Method:

1. வேகவைத்த முட்டையின் மேல் ஓட்டை மெதுவாக பிரித்தெடுத்து இரண்டு பாகங்களாக வெட்டிக் கொள்ளவும்.
1. Remove the outer shell of boiled eggs and make it into two pieces.

2. அதனுள்ளே இருக்கும் மஞ்சள் கருவை மிகுந்த கவனத்துடன் பிரித்து தனியே ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
2.  Carefully take out the yolk from the egg and keep it aside in a separate bowl.

3. முட்டையின் வெள்ளைக் கருவை சிறிது உப்பு தூவி தனியே வைத்துக் கொள்ளவும்.
3. Add little salt to egg white and keep it aside.

4. இப்பொழுது நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்துமல்லித் தழை, பச்சை மிளகாய்,உப்பு ஆகியவற்றை மஞ்சள் கருவோடு சேர்த்து நன்கு கலக்கவும்.
4. Now add finely chopped onion,tomato,coriander leaves, green chillies and salt to yolk and mix it well

5. அக்கலவையை 10 பாகங்களாக பிரித்து வெள்ளைக் கருவினுள் மீண்டும் அடைக்கவும்.
5. Make this yolk mixture into 10 portions and restuff it in egg white again.

6. மேல் மாவு செய்ய தேவையானப் பொருட்களை கலந்து சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பக்குவத்தில் சற்று கெட்டியாகவே கலந்துக் கொள்ளவும். மிகவும் நீராக இருந்தால்

பொரித்தெடுக்க முடியாது.
6. sprinkle water little by little over above mentioned ingredients for batter and prepare a thick consistency mixture. If it is so thin then you cannot use to fry.

7. ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
7. Add sufficient oil in pan and heat it.

8.  மஞ்சள் கரு அடைத்த முட்டையினை ஒவ்வொன்றாக எடுத்து இக்கலவையில் ஒரு முக்கு முக்கியெடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
8. Dip the stuffed yolk into the batter and drop it in oil. fry it till becomes golden brown.




Want to write for Maniyosai?

Download our android app


Tags:
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 03 May 2011 15:03 )  


More and More


கிட்டதட்ட

உடல் எடை வழிகாட்டி

உயரம்

உடல் எடை



இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 456 Hits