தேவையானப் பொருட்கள்:
Ingredients:
அரிசிப் பொரி - 2 கப்
Puffed rice - 2 cups
பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி
Broken Bengal gram - 1 tbsp
பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் - 1 மேஜைக்கரண்டி
Finely chopped onion - 1 tbsp
பொடியாக அரிந்த மாங்காய் - 3/4 மேஜைக்கரண்டி
Finely chopped mango - 3/4 tbsp
பொடியாக அரிந்த தக்காளி - 1 மேஜைக்கரண்டி
Finely chopped tomato - 1tbsp
கேரட் துருவல் - 1 மேஜைக்கரண்டி
Grated carrot - 1tbsp
மிக்சர்/பூந்தி/ஓமப்பொடி - விருப்பப்பட்டால்
mixer/boondhi/omapodi - optional
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
Oil - 1tbsp
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
Chilli powder - 1/2 tsp or as required
எலுமிச்சை - 1
Lemon - 1
உப்பு - தேவைக்கேற்ப
Salt - to taste
நறுக்கிய கொத்துமல்லித் தழை - சிறிது
Finely chopped coriander leaves - to garnish
செய்முறை:
Method:
1. ஒரு அகலமான பாத்திரத்தில் பொரியையும் பொட்டுக்கடலையும் சேர்த்து எண்ணெய் சேர்த்து பிசிறிவிடவும்.
1. In a broad mouthed vessel put puffed rice, broken bengal gram and add oil. Mix it well with hands.
2. அத்துடன் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கைகளால் நன்கு கிளறி விடவும்.
2. Add chilli powder and salt and mix well with hands.
3. கடைசியாக மற்றப் பொருட்கள் அனைத்தும் சேர்த்து கலக்கி எலுமிச்சை சாறுப் பிழிந்து கொத்துமல்லி தூவி உடனே பரிமாறவும்.
3. Finally add other ingredients. Add lemon juice. Mix everything well. Serve immediately after adding coriander leaves.
Want to write for Maniyosai?
Download our android app


