maniyosai.com

You are here: Home பொது Bachelor சமையல் உருளைக்கிழங்கு பொறியல் (ஒரு நபருக்கு)

உருளைக்கிழங்கு பொறியல் (ஒரு நபருக்கு)

E-mail Print
Share/Save/Bookmark

potato fryPotato fry (To one person)

Ingredients: (தேவையானப் பொருட்கள்)


Potatoes - 2
உருளைக் கிழங்கு - 2

Onion - 1
வெங்காயம் - 1

chilli powder -  1/2 tsp
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி


Garam masala - 1/2 tsp (Optional)
கரம் மசாலா - 1/2  தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

Salt - 3/4 tsp approximately
பொடி உப்பு - 3/4  தேக்கரண்டி (ஏறக்குறைய)

Oil - 2 tsp
எண்ணெய் - 2  தேக்கரண்டி

Asafoetida - a pinch
பெருங்காயம் தூள் - ஒரு சிட்டிகை

To season: தாளிக்க

Mustard seeds - 1/4tsp
கடுகு - 1/4  தேக்கரண்டி

Urad dhal - 1/2 tsp
உளுத்தம்பருப்பு - 1/2  தேக்கரண்டி

Curry leaves - few
கறிவேப்பிலை - சிறிது

Method: செய்முறை:

1. Cut potatoes into four pieces. In a bowl fill water till potatoes drown and boil it in pressure cooker. Wait till cooker whistles for 2 or 3 times.)

1. உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் உருளை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து வேகவிடவும். ( 2 - 3 விசில் சத்தம் வரும் வரை குக்கரில் வைக்கலாம்.)


2. Dont hurry to open the cooker as soon as you turn off the stove. Wait till the steam goes away completely. It may take 10 to 15 mts.
2. அடுப்பை அணைத்த உடனே குக்கரைத் திறக்கக் கூடாது. அதில் உள்ள steam முழுமையாக வெளியேறும் வரை 10 -15 நிமிடங்கள் பொறுத்திருக்கவும்.

3. After removing the skin of potatoes mash it or make it into pieces . Add salt powder, turmeric powder, chilly powder
and garam masala to it.
3. உருளைக்கிழங்கு சூடு ஆறியதும் அதன் தோலை நீக்கி மசிக்கவும். அல்லது சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.

4.In a frying pan add oil and mustard seeds. After the mustard seeds split add urad dhal asafoetida and wait till it becomes brown.
4. அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.

5. Add onion and curry leaves to it and wait till it turns golden brown. Then add masala added boiled potatoes to it. wait for few minutes till it all blend together and stir slowly.
5. உளுந்து பொன்னிறமாக ஆனதும் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ( வெங்காயம் பொன்னிறமானதும்) மசாலா கலந்த வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து எல்லாம் ஒன்றி வரும் வரை மெதுவாக கலக்கவும்.


6. You can use this ad top up for bread sandwich, side dish for chappathi or as masala for masal dosai. If you like it you can take it as curry too along with any rice.
6. இதை பிரெட் சாண்ட்விச்சுக்கு பயன்படுத்தலாம். சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவோ அல்லது மசாலா தோசைக்கு மசாலாவாகவோ பயன்படுத்தலாம். அல்லது விருப்பப்பட்டால் சாதத்துடன் பொறியலைப் போலவும் சாப்பிடலாம்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 24 July 2010 18:47 )  


More and More


கிட்டதட்ட

உடல் எடை வழிகாட்டி

உயரம்

உடல் எடை



இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 456 Hits