maniyosai.com

You are here: Home பொது எ.எ.எண்ணங்கள்

எண்ண எண்ண எண்ணங்கள்...

போர்வாளை கொண்டு நகம் வெட்டுவதா...!

’இன்று இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி எங்கோ போய் விட்டது...’ என பலரும் பெருமையடித்துக் கொள்கிறோம். உண்மைதான். அதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இதை யாரும் மறுக்கப் போவதும் இல்லை. ஆனால் இந்த தொழிநுட்ப வளர்ச்சியை நாம் எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோம்; அதனால் நாம் எவ்வளவு தூரம் நம்மை வளர்த்துக் கொள்கிறோம் என சிந்திக்க ஆரம்பித்தால் கிடைக்கும் பதில் திகைப்பாகவே இருக்கிறது.

 
amrita rao voting

நல்வாழ்வுக்காக வாக்களிப்போம்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு நமது இந்தியாதான். அரிய கலாசாரம், பாரம்பரியம், இயற்கை வளங்கள் என இவ்வளவு இருந்தும் சரியான தலைவர்கள் இல்லாததால்தான் நமது நாடு இன்னும் வளரும் நாடுகளின் பட்டியலிலேயே இருந்து வருகிறது. நேற்று பிறந்த நாடுகள் கூட தொழில் வளர்ச்சியில் நம்மை முந்திக் கொண்டு செல்வதையும் நம்மால் மறுக்க முடியாது.

 
Laughing baby

கொஞ்சம் சிரித்தால் என்னவாம்?

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க, என்று வள்ளுவர் சொன்னது எல்லோருக்கும் நினைவிருக்கும் அது எக்காலத்துக்கும் பொருந்தும் சிறந்த அறிவுரை!

இன்னும் சொல்லப் போனால்,சிரிப்பதற்கு துன்பம் வரும் வரை  காத்திருக்க வேண்டிய தேவையில்லை. .சிரிக்கப் பழகினால் துன்பம் என்பது வராமலும்  கூட போகலாம்.

   
Public toilet

அவசரத் தேவை!

அண்மையில் சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் வணிக வளாகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு சட்டையின் விலையே இரண்டாயிரத்து சொச்சத்திற்கு விற்று கொண்டிருந்தார்கள், உயர்ந்த ரக செண்டுகள், லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதன பொருட்கள் அமோகமாய் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன.. எத்தனையாவது மாடியில் இருக்கிறோம் , எப்படி உள்ளே வந்தோம் ,எப்படி வெளியே போவது  என்று புரியாத அளவிற்கு பிரம்மாண்டமாயிருந்தது அந்த விற்பனை மையம் , நாடு எந்த அளவிற்கு முன்னேறிவிட்டது என்று பெருமையாகக் கூட இருந்தது, அப்பொழுது தான் ஒரு பிரச்சனை ஏற்பட்டது!

 
tv serial

நடுக்கூட நாகரிகம்

நதிக்கரை நாகரிகம் என்று நாம் கேள்விப் பட்டதுண்டு. இப்பொழுதெல்லாம் நடுக்கூட நாகரீகம் என்று ஒன்று பரவி வருகிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுப்பது தொலைக்காட்சி. பெயர்தான் தொலைக்காட்சியே தவிர, சொல்லப் போனால், ஐந்தடி தூரத்தில் அமர்ந்து ரசிக்கும் சாதனம் தொலைக்காட்சி பெட்டி. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களைக் கட்டிப் போடுவது, மயங்க வைப்பது, கிறங்க வைப்பது அவர்கள் நடுக்கூடத்தில் அமர்ந்து பார்த்து ரசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான்.

   
sha thrown in dustbin

ஷாவுக்கு சாவா?

பிரிட்டன் மிகச் சிறிய நாடாக இருந்த போதிலும் அது தன் வாணிபத்தை உலகெங்கும் விரிவு படுத்தியது. இந்தியாவிற்கும், ஆங்கிலேயர்கள் வாணிபம் செய்வதற்காகத்தான் அந்நாளில் உள்ளே புகுந்தார்கள். ஆங்கில மொழியும் வளர்ச்சியடைந்தது.

இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஆங்கிலம் உலகளாவிய பொது மொழியாகத் திகழுந்து வருகிறது. பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆங்கிலத்திற்கு இருக்கிறது. மொழியின் பரிமாணத்தைச் சுருக்கிக் கொள்ளாமல் விரிவு படுத்திக் கொள்ளும் தன்மையும், காலப் போக்கில் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் தன்மையும் ஆங்கில மொழிக்கு இருக்கிறது .

 
Rainy days

தேவை தொலைநோக்கு பார்வை

சிறுவர்களிடையே ஒரு தொலைநோக்கு பார்வை உருவாக்கப் பட வேண்டியது அவசியம். குறுகிய கண்ணோட்டமும், ஆழமற்ற சிந்தனைகளும், சுருக்கு வழிகளும் இன்று பல குழந்தைகளிடையே நிலவி வருகிறது.

மூன்றாம் பிறையை பார்த்திருக்கிறாயா தம்பி என்று கேட்டால் இன்றைய குழந்தைகளிடம் என்ன பதில் வரும்?

   

கிட்டதட்ட

16 January 2012, 20.59 செய்திகள்
குஜராத்தும், தமிழ்நாடும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன - நரேந்திர மோடி
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும்...மேலும்...
0 Comments , 48 Hits
27 October 2011, 09.29 தலைப்புச் செய்திகள்
பயண எச்சரிக்கையை திரும்ப பெற ஆஸ்திரேலியாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
புதுதில்லி: தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியாவுக்கு செல்வதை...மேலும்...
0 Comments , 95 Hits
14 December 2011, 20.57 செய்திகள்
இந்தியா - சீனா உறவு : பிரதமர் கருத்து
புதுதில்லி: இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற கருத்தை...மேலும்...
0 Comments , 144 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits