விளம்பரப் படங்களில் வரும் அசிங்கங்களை சொல்ல மறந்துவிட்டீர்களே!. பெரும்பாலான விளம்பரங்கள் சுவையாக இருந்தாலும் ஒருசில விளம்பரங்கள் முகஞ்சுளிக்க வைக்கிறது. டிவிக்கும் நிச்சயம் தணிக்கைத் தேவை.