ரொம்ப சரியா சொன்னீங்க. ஷ, ஜ போன்ற எழுத்துக்கள் கூட தமிழுக்கு அழகுதான் சேர்க்கிறது. ’ரோசா’ என்பதை விட ‘ரோஜா’ என்பது இன்னும் அழகாகதானிருக்கிறது. இதை உணரட்டும் தமிழ் ஆர்வலர்கள்.