maniyosai.com

You are here: Home பொது மணியோசை கிச்சன் ஆப்பிள் ராய்தா

ஆப்பிள் ராய்தா

E-mail Print PDF
Share/Save/Bookmark

Apple raithaதேவையானப் பொருட்கள்:

கெட்டித் தயிர் - 2 கப்
ஆப்பிள் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு, நெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிரை கட்டி இல்லாமல் சமமாகக் கடைந்து வைக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் ஆப்பிளை தோல் சீவி கொட்டை நீக்கித் துறுவிக் கொள்ளவும். அல்லது விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதை கடைந்து வைத்த தயிருடன் கலக்கவும். உப்பு சேர்க்கவும். வெறும் வாணலியில் சீரகத்தை வறுத்து பொடி செய்து பச்சடியுடன் சேர்க்கவும். பின் நெய்யில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். கடைசியாக கொத்துமல்லித் தழைத் தூவி அலங்கரிக்கவும்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits