maniyosai.com

You are here: Home பொது மணியோசை கிச்சன் பயத்தம் பருப்பு கோசம்பரி

பயத்தம் பருப்பு கோசம்பரி

E-mail Print
Share/Save/Bookmark

kosambari

தேவையானப் பொருட்கள்:

பயத்தம் பருப்பு - சின்ன கப்
வெள்ளரிக்காய் - 1 மேசைக்கரண்டி
துறுவிய தேங்காய் - சிறிது
பச்சை மிளகாய் - 1
உப்பு- ருசிக்கேற்ப
கேரட் துறுவல்-  சிறிது (விருப்பப்பட்டால்)
பொடியாக துறுவிய முட்டைகோஸ்-  சிறிது (விருப்பப்பட்டால்)
கொத்துமல்லி,- சிறிது
கறிவேப்பிலை-  சிறிது
எலுமிச்சைச் சாறு - சிறிது

 

செய்முறை:
1. பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
2. பருப்பு ஒரு மணி நேரம் ஊறியதும் எடுத்து அத்துடன் மற்ற அனைத்துப் பொருட்களையும், உப்பும் கலக்கவும்.
3. அதில் எலுமிச்சைச் சாறுக் கலந்து கொத்துமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.



 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Thursday, 04 November 2010 10:41 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits