You are here: Home பொது சிறுகுறிப்பு சிறு குறிப்பு (நவீன் சாவ்லா)

சிறு குறிப்பு (நவீன் சாவ்லா)

E-mail Print
User Rating: / 1
PoorBest 

பெயர்: நவீன் சாவ்லா

பிறப்பு: 30 ஜூலை 1945

பிறந்த இடம்: டெல்லி

கல்வி: பி.ஏ வரலாறு. செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி, டெல்லி மற்றும் லண்டன் பல்கலைக்கழகம்
ஐ.ஏ.எஸ் (1969)


தொழில்: தலைமை தேர்தல் கமிஷனர்

குடும்பம்: மனைவி- ரூபிகா

சிறுகுறிப்பு: 1975- 77 ம் ஆண்டுகளில் நெருக்கடி சமயங்களில் டெல்லி கவர்னராக இருந்த நவீன் சாவ்லா அதிகார

துஷ்பிரயோகம் செய்ததாகவும், பொதுத்துறை அதிகாரியாக இருக்க லாயக்கற்றவர் என்றும் அப்பொழுது J.C. ஷா
தலைமையில் நியமிக்கப்பட்ட ஷா கமிஷன் கூறியிருந்தது.
2005ல் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்ட இவரை பணிநீக்கம் செய்யவேண்டும் என பரிந்துரைத்து
தலைமை தேர்தல் கமிஷனர் என். கோபாலசுவாமி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதில் பல சர்ச்சைகள்
எழுந்துள்ளதோடு மீடியா வெளிச்சமும் இவர் பக்கம் திரும்பியது.
அன்றிலிருந்து இன்று வரை அவர் மீதான சர்ச்சைகள் தொடர முக்கியக் காரணம் அவரும், அவரது மனைவி ரூபிகாவும்
இணைந்து ஒரு அறக்கட்டளை நடத்தி வருகின்றனர். இதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி தனது இடத்தை
கொடுத்திருப்பதோடு, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களான அம்பிகா சோனி, கரண் சிங் போன்றோரும் நிதியுதவி
செய்து வருகின்றனர். வர்த்தக ரீதியாக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு இருப்பதால் இவர் நடுநிலையாக செயல்படுவதில்லை
என பா.ஜ.க தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். இப்பொழுது என். கோபாலசுவாமி ஜனாதிபதிக்கு எழுதியக் கடிதத்தின்
விவரங்களை சட்ட அமைச்சகம் வெளியிட்டதில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:):grin;)8):p:roll:eek:upset:zzz:sigh
:?:cry:(:x
Last Updated ( Monday, 08 February 2010 21:06 )  


More and More


நித்தியானந்தா ஆபாச வீடியோவை ஒளிப்பரப்பிய ஊடகங்களின் போக்கு

Banner
PROMO
Banner
Maniyosai Ad

ஹெல்த் ப்ளஸ்

பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்- உயிர்னா வெல்லமல்ல...தேன்!

admin - Saturday, 30 January 2010
’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு புரட்சிகவி மட்டுமல்லாம ‘தேன் தேன் தேன்...’னு இன்றைய...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்-நல்லா தூங்க 7 டிப்ஸ்

admin - Wednesday, 06 January 2010
sleepதூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது ...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ் - அண்ணாசி பழம்...

admin - Tuesday, 05 January 2010
pineappleஅண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர்  மெயிலின்...மேலும்...
Banner
Maniyosai Ads

Countdown

தெலுங்கு புத்தாண்டுக்கு இன்னும்
உள்ளன