ஆல் போல் வாழ்
வாழ்ந்தால் ஆல் போல் தழைத்து வாழ்!
வையகத்தில் ஆலும் ஒரு கோள்
அவன் இவன் என்று பாராமல்
அனைவருக்கும் நிழல்கொடுப்பாள்
வாழ்ந்தால் ஆல் போல் தழைத்து வாழ்!
வையகத்தில் ஆலும் ஒரு கோள்
அவன் இவன் என்று பாராமல்
அனைவருக்கும் நிழல்கொடுப்பாள்
உலகின் ஜனத்தொகை எழுநூறு கோடி! - புள்ளி விவரம் கூறுகிறது
உலகில் இதுவரை ஜனனம் எடுத்தோர் எத்தனை கோடி யாரறிவார்!
காடு மேடுகளைத் திருத்தி கழனிகளை உருவாக்கி
காயும் வயிற்றுக்கு உணவிட்டோர் எத்தனை கோடி!
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களா!
என்னது, கிரீடம் எதுவும் வேண்டாமா!
எல்லோரும் முடிசூடா மன்னர்களா!
என்னையே கிள்ளிப் பார்க்கிறேன்
எதுவும் விளங்கவில்லையே!
எட்டுக்கெட்டு அறைக்குள் நுழைந்தவுடன் அவளைக்
கட்டிப்பிடித்தான்;
அங்கிங்கெனாத படி எங்கும்
தொட்டு ரசித்தான்;
அங்குலம் அங்குலமாய் அவளை
வர்ணித்தான்!
சட்டென்று தொடர்வண்டி நடுவழியில் நிற்க
சன்னலின் வெளியே எட்டிப் பார்த்தேன்;
சுட்டெரிக்கும் வெய்யில்,
சோர்ந்து நின்ற மரக் கிளைகள்!
காதலுக்கு மொழிப்பாடங்கள்
தானே வந்துவிடும்!
கெமிஸ்ட்ரியும் நன்கு வரும்!
வீரம் மிகுந்த தேசத்தை - நாம்
சோரம் போக விடுவோமா! - காஷ்மீரம்
எங்கள் தேசம்தான் - அதை
யாரும் சிறையிட விடுவோமா!!
நாட்டை மீட்டவர் ஒரு காந்தி - அதில்
பூட்டைப் போட்டவர் மறுகாந்தி! - வெட்கக்
கேட்டை யாரிடம் சொல்லுவது - அவர்
போட்டக் கோட்டிலா செல்லுவது!!
ஏழைகள் இருக்கும் வரை இலவசங்களும் இருக்குமாம்!
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று
இவர்கள் சொல்லி வந்ததற்கு இதுதானா அர்ததம்!
ஏழைகளுக்கு இலவசங்களை கொடுத்தால்
ஏழ்மை அழிந்துவிடுமா என்ன?
Page 1 of 2
|
07 December 2011, 11.13 தலைப்புச் செய்திகள் ![]() சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா "முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து...மேலும்... 0 Comments ,
91 Hits
|
09 December 2011, 12.41 கவிதை ![]()
"வேற்றுமையில் ஒற்றுமையாம்!" வாய்கிழியப்...மேலும்... 0 Comments ,
109 Hits
|
18 November 2011, 20.26 செய்திகள் ![]() சென்னை: இந்து ஆலயங்களுக்கு சொந்தமான சொத்துக்களை இனி விற்பதில்லை;...மேலும்... 0 Comments ,
111 Hits
|
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?
| விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம் 05/02/2012 சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜய [ ... ] |
| மற்ற செய்திகள் |