maniyosai.com

You are here: Home செய்திகள் விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம்

விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம்

E-mail Print
Share/Save/Bookmark

சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் செய்யப் பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி சட்டமன்றத்தில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விஜயகாந்த் கையை நீட்டி, நாக்கை மடக்கி மிரட்டுவது போல் நடந்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் அவை நடவடிக்கைகளில் இருந்து பத்து நாட்களுக்கு இடைக்கால பதவிநீக்கம் செய்யப் படுவதாக சபாநாயகர் ஜெயக்குமார் பிப்ரவரி 2 அன்று அறிவித்தார்.

இந்நிலையில், விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் செய்யப் பட்டிருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, 'அதிமுக ஆட்சியில் ஜனநாயக விரோத செயல்கள் நடந்து வருகிறது. விஜயகாந்த்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதற்கு ஆதாரமாக திகழ்கிறது.' என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

13 March 2012, 18.32 தலைப்புச் செய்திகள்
இலங்கை தமிழர் விவகாரம் : கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
புதுதில்லி: இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமை குழுவில் தாக்கல்...மேலும்...
0 Comments , 44 Hits
31 March 2012, 18.13 செய்திகள்
மின் கட்டண உயர்வு : கருணாநிதி கண்டனம்
சென்னை: மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருப்பதற்கு திமுக...மேலும்...
0 Comments , 120 Hits
26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 214 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits