maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் சிவசேனாவை தடை செய்ய பாஸ்வான் வலியுறுத்தல்

சிவசேனாவை தடை செய்ய பாஸ்வான் வலியுறுத்தல்

E-mail Print
User Rating: / 0
PoorBest 

ram vilas paswanபாட்நா: தேசிய இறையாண்மைக்கு எதிராக நடந்து வரும் சிவசேனாவையும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியையும் தடை செய்ய, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ராஜ் தாக்ரே, பால் தாக்ரே போன்ற மக்கள் விரோத சக்திகள் கைது செய்யப் பட வேண்டும் என பாஸ்வான் கூறியுள்ளார்.

பாட்நாவில் நிருபர்களிடம் பேசிய அவர், மேலும் கூறியதாவது:

”பால் தாக்ரேவும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ஒரு வகையில் சேர்வர். பால் தாக்ரே நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறார். நிதிஷ் குமாரோ தலித் இனத்தை பிரிக்கிறார்.

நிதிஷ் குமார், தலித் முன்னேற்றத்திற்கு மத்திய அரசால் வழங்கப் படும் நிதியை சரி வர பயன் படுத்திக் கொள்ள தவறி விட்டார். இது குறித்து மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்.” என்றார்.


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate:
:?::(:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 


More and More


Banner

கிட்டதட்ட

19 June 2010, 15.47 செய்திகள்
குஜராத் அரசு தந்த நிவாரண நிதியை திருப்பிக் கொடுத்தார் நிதிஷ் குமார்
பாட்நா: பிகார் கோசியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணமாக குஜராத்...மேலும்...
0 Comments , 35 Hits
24 August 2010, 18.08 சினிமா செய்திகள்
பிரகாஷ் ராஜ் - போனி வர்மா திருமணம் நடந்தது
மும்பை: நடிகர் பிரகாஷ்ராஜ் - போனி வர்மா திருமணம் இன்று (ஆக.24)...மேலும்...
0 Comments , 30 Hits
28 August 2010, 13.07 செய்திகள்
சென்னை வர வேண்டிய விமானத்தில் திடீர் புகை - அவசரமாக தரை இறங்கியது
மும்பை: மும்பையில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு (ஆக.27) புறப்பட்ட ஜெட்...மேலும்...
0 Comments , 14 Hits
02 September 2010, 18.49 தலைப்புச் செய்திகள்
மாவோயிஸ்ட்கள் வெறியாட்டம். 4 போலீசாரில் ஒருவர் கொலை
பாட்னா: பீகாரில் மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்ற 4 போலிசாரில் ஒருவர்...மேலும்...
0 Comments , 10 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

<

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 33 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 303 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 233 Hits

Feedback Form
Feedback Analytics