maniyosai.com

You are here: Home செய்திகள் முதலமைச்சர் மாநாடு: மோடி- பிரணாப் வாக்குவாதம்

முதலமைச்சர் மாநாடு: மோடி- பிரணாப் வாக்குவாதம்

E-mail Print
Share/Save/Bookmark

pranab vs modiபுதுதில்லி: புதுதில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முதலமைச்சர் மாநாடு இன்று (பிப்.6) நடந்தது. இதில் கலந்து கொண்ட குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் எனக் கூறியுள்ளார். இதற்கு பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். மோடிக்கும் - பிரணாப் முகர்ஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் முதலமைச்சர்கள் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

முதல்வர் மாநாட்டில் மோடி பேசியதாவது: ”விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. விலைவாசி உயர்வுக்கு பருவ மழைதான் காரணம் என மத்திய அரசு கூறுவது அபத்தம். 2000-2002ம் ஆண்டுகளில் (பாஜக ஆட்சி) பருவமழை பொய்த்த போதும், பணவீக்கம் 5 சதவீதமாகதான் இருந்தது.” இவ்வாறு மோடி தெரிவித்தார்.

இதற்கு பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  “நரேந்திர மோடி, விலைவாசி உயர்வை தேவையில்லாமல் அரசியல் ஆக்கி வருகிறார்.” என்றார்.

பின்னர் மோடி நிருபர்களிடம் பேசுகையில்,பிரணாப் முகர்ஜி தன்னை பேச விடாமல் குறுக்க குறுக்க பேசுவதாக தெரிவித்தார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits