maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் பீகாரில் மாவோயிஸ்டுகளால் தண்டவாளங்கள் தகர்ப்பு

பீகாரில் மாவோயிஸ்டுகளால் தண்டவாளங்கள் தகர்ப்பு

E-mail Print
User Rating: / 0
PoorBest 

bomb in railway trackபாட்னா: உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர்கள் மாநாடு பிரதமர் தலைமையில் நடந்து வரும் நேரத்தில், பீகார் மாநிலத்தில் மாவோயிச தீவிரவாதிகள் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். முன்னதாக, கோல்கத்தாவில் நடைபெற உள்ள 4 மாநில முதல்வர் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 72 மணிநேர முழு கடையடைப்பிற்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். முழு அடைப்பு போராட்டத்தை தொடங்கி விட்டோம் என்பதற்கு அடையாளமாக மாவோயிஸ்டுகள் இந்த
தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

நர்கோஜோ பகுதியில் உள்ள தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஹவுரா-தில்லி இடையேயான ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பிப்ரவரி 9ம் தேதியன்று மேற்வங்கத்திற்கு வருகை புரிவதாக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பயணமும், பாதுகாப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate:
:?::(:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 


More and More


Banner

கிட்டதட்ட

17 August 2010, 20.34 தலைப்புச் செய்திகள்
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு: மதானி கைது
பெங்களூரு: 2008ம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு...மேலும்...
0 Comments , 13 Hits
20 July 2010, 20.17 செய்திகள்
பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாக்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தை வேண்டாம்: பாஜக வலியுறுத்தல்
புதுதில்லி: பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும் வரையிலும், மும்பை...மேலும்...
0 Comments , 32 Hits
19 June 2010, 15.47 செய்திகள்
குஜராத் அரசு தந்த நிவாரண நிதியை திருப்பிக் கொடுத்தார் நிதிஷ் குமார்
பாட்நா: பிகார் கோசியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணமாக குஜராத்...மேலும்...
0 Comments , 35 Hits
30 August 2010, 18.27 செய்திகள்
சிதம்பரத்தின் காவி பயங்கரவாதம் பேச்சு: பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மோடி வலியுறுத்தல்
அகமதாபாத்: ‘காவி பயங்கரவாதம்’ என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்...மேலும்...
0 Comments , 21 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

<

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 33 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 303 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 233 Hits

Feedback Form
Feedback Analytics