maniyosai.com

You are here: Home செய்திகள் உத்திரபிரதேச ஆசிரமத்தில் கூட்டநெரிசல்: 68 பேர் பலி

உத்திரபிரதேச ஆசிரமத்தில் கூட்டநெரிசல்: 68 பேர் பலி

E-mail Print
Share/Save/Bookmark

ashram stampedeபிரதாப்கர் (உபி)  உத்திரபிரதேசத்தில் ஒரு ஆசிரமத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 68 பேர் பலியாகியுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் இருக்கும் கிருபாளு மகராஜ் ஆசிரமத்தில், இன்று (மார்ச் 4) காலை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. அப்போது ஆசிரமத்தில் வாயில்கதவு எதிர்பாரா விதமாக கீழே விழுந்தது. இதனால் பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 65 பக்தர்கள் பலியாகினர்.
125 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவம் நடந்த போது 10,000 பேர் கூடியிருந்ததாக தெரிகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் பிரதாப்கர் மற்றும் அலகாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.






Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits