maniyosai.com

You are here: Home செய்திகள் பென்னாகரம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்.

பென்னாகரம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்.

E-mail Print
Share/Save/Bookmark

சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் இ‌ன்பசேகரனை ஆத‌ரி‌த்து ‌துணை முதல்வர் ஸ்டாலின் வரு‌ம் 23ஆ‌ம் தே‌தி முத‌ல் 25 ஆ‌ம் தே‌‌தி வரை ‌பிரசார‌ம் செ‌ய்‌கிறா‌ர். பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் அங்கு பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக இருக்கின்றனர். கட்சித் தொண்டர்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்கிறார்கள். இன்று(05/03/2010) நடைப்பெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதைப் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits