maniyosai.com

You are here: Home செய்திகள் மகளிர் தினத்தில் மகளிர் மசோதா- பிரதமர்

மகளிர் தினத்தில் மகளிர் மசோதா- பிரதமர்

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை வரும் 8ஆம் தேதி மக்களவை, மாநிலங்களவையில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என பிரதமர் கூறியுள்ளார். பெண்களின் முன்னேற்றத்தில் மத்திய அரசு மிகவும் அக்கறைக் கொண்டுள்ளது. மகளிர் மாநாட்டைத் தொடக்கி  வைத்துப் பேசிய அவர், மகளிர் முன்னேற்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் பெண்களுக்கு உரிய உரிமையளிக்க ஆவண செய்யப்படும் என்றார்.

பஞ்சாயத்துகளில் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளித்துள்ளதால் நிறைய வியத்தகு மாற்றங்கள் நடந்துள்ளன. அதனால் பஞ்சாயத்துகளில் மகளிர் பங்கை 50 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு என்பது பதிமூன்று வருடக் கனவு. அதை நிறைவேற்ற இனியும் தாமதிக்கக் கூடாது. 33% சதவீத ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பின் உள் ஒதுக்கீடு செய்துக் கொள்ளலாம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 06 March 2010 19:50 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits