maniyosai.com

You are here: Home செய்திகள் மகளிர் தினத்தில் மகளிர் மசோதா

மகளிர் தினத்தில் மகளிர் மசோதா

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் மகளிர் மசோதா இன்று (08/03/2010) ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை 13 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதற்கு இடமளிக்கும் மகளிர் மசோதா இன்று (08/03/2010) ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு பாஜகவும் ஆதரவு அளித்து வருகிறது. மேலும் திமுக, அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 13 வருட இந்த கனவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits