maniyosai.com

You are here: Home செய்திகள் நித்தியானந்தா வீடியோ ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும்: வழக்கு

நித்தியானந்தா வீடியோ ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும்: வழக்கு

E-mail Print
Share/Save/Bookmark

nityanandaபெங்களூரு: சாமியார் நித்தியானந்தாவின் ஆபாச வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



இது தொடர்பாக வழக்கறிஞர் கே.என்.சுப்பார ரெட்டி தாக்கல் செய்துள்ள மனுவில், சாமியார் நித்தியானந்தா ஆபாச வீடியோவை டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்வது சட்ட விரோதமாகும். மேலும், சன்னியாசி தர்மம் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தக் காட்சிகளை தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகின்றன. இதைப் பார்க்கும் இளைஞர்கள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லப்படுவர். குடும்பத்தோடு டிவி பார்க்கும்போது இந்தக் காட்சிகள் ஒளிப்பரப்ப படுவதால் குடும்பத்தினர் பார்க்க முடியாமல் தவிக்கும் நிலையும்
ஏற்படுகிறது.

எனவே இந்த ஆபாச காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.தனது மனுவில் எதிர் மனுதாரர்களாக தலைமைச் செயலாளர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரை அவர் கூறியுள்ளார்.

 




Want to write for Maniyosai?

Comments (2)
  • smurthi

    donot relay such type of visuval through tv chennel/if no control for that type ofl ive.
    please save tamil kalasaram

  • chandran.j

    :)
    TAMILNADU PLITICIANS AREINVOLVED IN SWAMI MATTER DUE TOFALURE ATTEMPT TO PURCHASE HIS PROPERTY.CBI MUST ENQUIRE.

Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 10 March 2010 15:10 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits