maniyosai.com

You are here: Home செய்திகள் 'அந்த' மாதிரியான இணையதளங்களுக்கு பிரத்தியேக பெயர் குறியீடு - ஐகான் ஆலோசனை

'அந்த' மாதிரியான இணையதளங்களுக்கு பிரத்தியேக பெயர் குறியீடு - ஐகான் ஆலோசனை

E-mail Print
Share/Save/Bookmark

domain namesலண்டன்: ஆபாச இணையதளங்களுக்கு பிரத்தியேக பெயர் குறியீடு வழங்குவது குறித்து சர்வதேச அளவில் இணையதளங்களுக்கு பெயர்களை பதிவு செய்து வரும் இயக்கமான ICANN ஆலோசித்து வருகிறது.

இணையதளங்களை நல்ல விதமாக பயன் படுத்திக் கொள்வதை விட, அதை ஆபாச படங்களைப் பார்க்க பயன் படுத்திக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகம். மக்களின் இந்த மனப் போக்கை கருத்தில் கொண்டு, சில பிரபலமான தமிழ் இணையதளங்கள் கூட நித்தியானந்தா சல்லாப வீடியோவை அப்படியே இணையதளத்தில், வலையேற்றம் செய்துள்ளன. (மணியோசை.காம் அவ்வாறு செய்யவில்லை).

எப்பொழுது பார்த்தாலும் இணையதளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் மகனோ மகளோ ஆபாச இணையதளங்களுக்கு அடிமை ஆகி விடுவார்களோ என்ற ஆதங்கம் பெற்றோர்களுக்கும் உண்டு.

இவற்றை கருத்தில் கொண்டு, ஆபாச இணையதளங்களுக்கு பிரத்தியேக பெயர் குறியீடு (domain) வழங்குவது பற்றி ICANN ஆலோசித்து வருகிறது.வழக்கமாக இருக்கும் .com , .in போன்ற பெயர் குறியீடுகளைப் போல, ஆபாச இணையதளங்களுக்கு மட்டும் .XXX என்ற பிரத்தியேக பெயர் குறியீடு வழங்கப் படுவது பற்றி ஆலோசிக்கப் பட்டு வருகிறது.

அதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதி முதல் .XXX பெயர் குறியீடு விற்பனைக்கு வரும் என தெரிகிறது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits