You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரம்: ஆந்திர அரசின் மனு மார்ச் 22ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரம்: ஆந்திர அரசின் மனு மார்ச் 22ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

E-mail Print
User Rating: / 0
PoorBest 

reservationபுதுதில்லி:  முஸ்லிம் மாணவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டத்திற்கு தடை விதித்து வழங்கப் பட்ட, ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஆந்திர அரசின் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீடு மனுவை மார்ச் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

ஆந்திராவில் முஸ்லிம் மாணவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஆந்திர அரசு சட்டம் பிறப்பித்திருந்தது. இந்த சட்டம் செல்லாது என்று, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் 7 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஆந்திர மாநிலத்தில் இடஒதுக்கீடு மூலம் படித்து வரும் முஸ்லிம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறி ஆக்கியது. ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஆந்திர அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

ஆந்திர அரசின் வழக்கறிஞர் வகன்வதி, இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கை மார்ச் 22ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate:
:?::(:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 


More and More


Banner

கிட்டதட்ட

05 September 2010, 14.59 செய்திகள்
மராத்திய முதல்வர் இல்லத்துக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவன் கைது
நாசிக்: மராத்திய மாநில முதல்வர் அசோக் சவானின் இல்லத்துக்கு தொலைபேசி...மேலும்...
0 Comments , 19 Hits
05 September 2010, 12.08 தலைப்புச் செய்திகள்
ஆசிரியர் தினம்: முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின்...மேலும்...
0 Comments , 28 Hits
04 September 2010, 13.25 செய்திகள்
குழந்தைகள் பயப்படும் இடமாக பள்ளியை மாற்ற வேண்டாம்: ஆசிரியர்களுக்கு பிரதமர் அறிவுரை
புதுதில்லி: குழந்தைகள் பயப் படும் இடமாக பள்ளிக்கூடங்களை மாற்றக்...மேலும்...
0 Comments , 19 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 54 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 321 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 251 Hits

Feedback Form
Feedback Analytics