maniyosai.com

You are here: Home செய்திகள் லாகூரில் தற்கொலை படை தாக்குதல்: 45 பேர் பலி

லாகூரில் தற்கொலை படை தாக்குதல்: 45 பேர் பலி

E-mail Print
Share/Save/Bookmark

pakistanலாகூர்: பாக்கிஸ்தானின் லாகூர் நகரில் நேற்றிரவு (ஜூலை 1) அடுத்தடுத்து நடந்த 3 தற்கொலை படை தாக்குதலில் 45 பேர் பலியாகியுள்ளனர், 175 பேர் படுகாயம் அடைந்தனர் ஆகியுள்ளனர்.

லாகூர் நகரில் அமைந்திருக்கும் பிரபலமான சுஃபி வழிப்பாடு தலத்தில் நேற்றிரவு 3 தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. வழிப்பாட்டு தலத்தின் வாயிலில் முதல் தற்கொலை படை தாக்குதல் நடந்தது.

இரண்டாவது தாக்குதல் அதன் அடித்தளத்தில் நடந்தது. மூன்றாவது தாக்குதல், வழிப்பாட்டு தலத்தின், சந்தை பகுதிக்கு ஒட்டிய பகுதியில் நடந்தது.

இந்த தாக்குதலில் 45 பேர் கொல்லப் பட்டனர். 175 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொல்லப் பட்டவர்களில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Friday, 02 July 2010 12:26 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits