maniyosai.com

You are here: Home செய்திகள் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது: பிரதமர் சுளீர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது: பிரதமர் சுளீர்

E-mail Print
Share/Save/Bookmark

Manmohan singhபுதுதில்லி: அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில், உணவு கிடங்குகளில், உணவு தானியங்கள் அதிக அளவில் வீணாவதை தடுக்க, அவற்றை வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் சற்று கண்டிப்புடன் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், புதுதில்லியில் இன்று (செப்.6) செய்தியாளர்களிடம் பிரதமர் கூறியதாவது:

"இந்தியாவில் 37 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அனைவருக்கும் எப்படி இலவசமாக உணவு தானியங்களை வழங்குவது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை இன்னும் நான் வாசிக்கவில்லை. ஏழைகளுக்கு சலுகை விலையில் உணவு தானியங்கள் வழங்கப் பட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை."

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits