maniyosai.com

You are here: Home செய்திகள் ஐசிசி தலைவராக சரத் பவார் பதவியேற்பு

ஐசிசி தலைவராக சரத் பவார் பதவியேற்பு

E-mail Print
Share/Save/Bookmark

sharad pawarசிங்கபூர்: முன்னாள் பிசிசிஐ தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியில் இது வரை டேவிட் மார்கன் இருந்து வந்தார்.

இது குறித்து சரத் பவார் கூறுகையில்,

"ஐசிசி யின் பல முக்கிய விதிமுறைகளை நிர்ணயித்தவர் டேவிட் மார்கன். அவர் செய்த நற்பண்களை தொடர்வதே தற்போது என் கடமை." எனக் கூறியுள்ளார்.

 

2008ம் ஆண்டு ஐசிசி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட சரத் பவாரை, தலைவர் பணிக்கு பரிந்துரை செய்தவர் டேவிட் மார்கன்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

{metatitle: Sharad Pawar sworns in as new ICC president | ஐசிசி தலைவராக சரத் பவார் பதவியேற்பு}




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Thursday, 01 July 2010 17:22 )  


More and More


கிட்டதட்ட

14 January 2012, 18.40 தலைப்புச் செய்திகள்
கறுப்பு பணம் பற்றி பேசிய பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிப்பு
புதுதில்லி: கறுப்பு பணத்திற்கு எதிராக பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்...மேலும்...
0 Comments , 51 Hits
21 September 2011, 17.59 செய்திகள்
காங்கிரஸும் உண்ணாவிரதம் இருக்கப்போகிறது!
புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட...மேலும்...
0 Comments , 101 Hits
16 September 2011, 20.56 செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: தங்கபாலு அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தனித்து போட்டியிட...மேலும்...
0 Comments , 112 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits