maniyosai.com

You are here: Home செய்திகள் மன்மோகன் சிங் திருப்பதி வருகை

மன்மோகன் சிங் திருப்பதி வருகை

E-mail Print
Share/Save/Bookmark

tirumalaபுதுதில்லி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மன்மோகன் சிங், ஒரு நாள் பயணமாக நாளை (செப்.1) திருப்பதி செல்கிறார்.

இந்திய வான் படை சிறப்பு விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு ரேணிகுண்டா செல்லும் பிரதமர், அங்கிருந்து மன்னாவரம் செல்கிறார்.

அங்கு தேசிய அனல்மின் நிறுவனமும், பாரத் கன மின் ரக பொருட்கள் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப் படும் ரூ.6000 கோடி மதிப்புள்ள மின் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டுகிறார்.

அங்கிருந்து திருமலை செல்கிறார் மன்மோகன் சிங். மதியம் ஏழுமலையானை தரிசித்து விட்டு, ரேணிகுண்டா திரும்பும் மன்மோகன் சிங், சிறப்பு விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 31 August 2010 17:45 )  


More and More


கிட்டதட்ட

26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 133 Hits
01 October 2011, 23.00 செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது பாஜக
புதுதில்லி: முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் என்றும்...மேலும்...
0 Comments , 98 Hits
23 November 2011, 11.11 தலைப்புச் செய்திகள்
விலைவாசி உயர்வு பற்றி இன்று (23/11/2011) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டாம் நாளான...மேலும்...
0 Comments , 94 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits