maniyosai.com

You are here: Home செய்திகள் மாவோயிஸ்ட்டுகளுடன் நிதிஷ்குமார் பேச்சுவார்த்தைக்கு தயார்

மாவோயிஸ்ட்டுகளுடன் நிதிஷ்குமார் பேச்சுவார்த்தைக்கு தயார்

E-mail Print
Share/Save/Bookmark

maoistsபாட்னா: மாவோயிஸ்ட்டுகள் கடத்தி வைத்துள்ள 3 போலீசாரை மீட்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து விவாதிக்க இன்று (04/09/2010) அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதன் முடிவில் பிணைக் கைதிகளாக இருக்கும் 3 போலீசாரை மீட்க  மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனைத்து கட்சிகளும் சம்மதித்தன. இம்முடிவை அறிவிக்கும்போது போலீசாரைத் துன்புறுத்த வேண்டாம் எனவும் முதல்வர் மாவோயிஸ்ட்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் 3 காவலர்களும் பத்திரமாக இருப்பதாகவும் அதற்கான ஆதாரத்தை விரைவில் அளிப்பதாகவும் மாவோயிஸ்ட்டுகளின் பேச்சாளர் அவினாஷ் தெரிவித்துள்ளார். அதனால் காலம் தாழ்த்தாமல் கடத்தப்பட்ட காவலர்களை மீட்க, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டு, அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே 4 போலீசார் கடத்தப்பட்டதற்கு மூலக்காரணமாக இருந்த மாவோயிஸ்ட்டுகளின் முக்கியப் புள்ளி பிரமோத் கைது செய்யப்பட்டுள்ளான்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits