maniyosai.com

You are here: Home செய்திகள் அரசியல்வாதிகள் குல்லா அணிந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்: விஜயகாந்த் கருத்து

அரசியல்வாதிகள் குல்லா அணிந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்: விஜயகாந்த் கருத்து

E-mail Print
Share/Save/Bookmark

vijayakanthசென்னை:குல்லா அணிந்து அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சென்னையில் தேமுதிக சார்பில் புனித ரமலான் நோன்பு நிகழ்ச்சி நேற்று (செப்.7) நடந்தது.  இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:

"இஸ்லாம் என்பது மதம் கிடையாது; மார்க்கம். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று புனித குர்ரான் வலியுறுத்துகிறது. வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்ய வேண்டும்.

அரசியல்வாதிகள் குல்லா அணிந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்ல. சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அவர்களின் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  என்னை வாழ வைத்த மக்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்."

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 February 2012, 15.16 செய்திகள்
தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டார் சல்மான் குர்ஷித்
புதுதில்லி: தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்ட...மேலும்...
0 Comments , 227 Hits
23 December 2011, 19.46 செய்திகள்
நாட்டு பிரச்சனைக்காக சாகக் கூடாது : இளைஞர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
சென்னை: நாட்டு பிரச்சனைக்காக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக்...மேலும்...
0 Comments , 232 Hits
30 January 2012, 20.08 செய்திகள்
ஆளுநர் புதுசு; உரை பழசு : விஜயகாந்த்
சென்னை: ஆளுநர் புதியவராக இருந்தாலும், அவரது உரை பழையதே என தேமுதிக...மேலும்...
0 Comments , 109 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits