maniyosai.com

You are here: Home செய்திகள் தமிழரான அப்துல் கலாமுக்கு மாநாட்டு அழைப்பிதழ் அனுப்பப் படவில்லை?

தமிழரான அப்துல் கலாமுக்கு மாநாட்டு அழைப்பிதழ் அனுப்பப் படவில்லை?

E-mail Print
Share/Save/Bookmark

abdul kalamகோவை: உலக தமிழ் செம்மொழி மாநாடு இன்று (ஜூன் 23) கோவையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழ் ஆர்வலருமான அப்துல் கலாம் பங்கேற்கவில்லை. அப்துல் கலாமுக்கு மாநாட்டு அழைப்பிதழ் முறையாக அனுப்பப் படவில்லை எனக் கூறப்படுகிறது. சோனியா காந்திக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் போது அதை சட்ட சிக்கல்களை எடுத்துரைத்து தடுத்தவர் அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம்தான் என்ற பேச்சும் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

எனினும், ஒரு உண்மையான தமிழர், தமிழ் மாநாட்டுக்கு அழைக்கப் படாமல் இருப்பது கேலிக் கூத்தாக இருப்பதாக பொது மக்கள் கருதுகின்றனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

13 March 2012, 18.32 தலைப்புச் செய்திகள்
இலங்கை தமிழர் விவகாரம் : கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
புதுதில்லி: இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமை குழுவில் தாக்கல்...மேலும்...
0 Comments , 44 Hits
05 February 2012, 18.16 செய்திகள்
விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம்
சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடைக்கால...மேலும்...
0 Comments , 162 Hits
26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 214 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits