maniyosai.com

You are here: Home செய்திகள் அதிமுகவின் வெற்றி வெகு தொலைவில் இல்லை: திருமண விழாவில் ஜெ. பேச்சு

அதிமுகவின் வெற்றி வெகு தொலைவில் இல்லை: திருமண விழாவில் ஜெ. பேச்சு

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaசென்னை: அதிமுகவினர் விழிப்போடு களப்பணியாற்றி கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் 20 அதிமுக பிரமுகர்களின் இல்லத் திருமணங்களுக்கு ஜெயலலிதா தலைமையேற்று உரையாற்றினார்.

திருமண விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

இந்த மணவிழாவில் அதிமுகவினருக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றிகளைக் குவிக்கும் நேரம் இந்த விநாடி முதல் தொடங்கி விட்டது. விஞ்ஞானிகளின் பாணியில் சொல்வதென்றால் கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது. புரட்சித் தலைவரால் தீய சக்தி என வர்ணிக்கப் பட்ட கருணாநிதி, பணத்தால்  நம் வெற்றியைத் தடுக்க முயற்சிக்கலாம். நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.

ஒருவன் சொர்க்கத்தின் வாசலில் ஆயிரம் வருடம் தவமிருந்தானாம். ஒரே ஒரு நிமிடம் அயர்ந்து கண்ணை மூடி திறந்திருக்கிறான். அந்த இடைவெளியில் சொர்க்க வாசல் கதவு திறந்து மூடிக் கொண்டுவிட்டதாம். எனவே, இந்த விநாடி தொடங்கி அயராமல் விழிப்போடு களப்பணியாற்ற அதிமுகவினர் ஆயத்தமாகிவிட வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Sunday, 22 August 2010 17:18 )  


More and More


கிட்டதட்ட

05 January 2012, 20.56 செய்திகள்
கருணாநிதி குடும்பத்திற்கு நிவாரண நிதி : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: மின்சாரம் தாக்கில் பலியான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த...மேலும்...
0 Comments , 115 Hits
31 March 2012, 18.32 செய்திகள்
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி செய்யப் படும்...மேலும்...
0 Comments , 93 Hits
31 March 2012, 17.58 தலைப்புச் செய்திகள்
சசிகலா மீதான நடவடிக்கைகள் ரத்து : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: சசிகலா மீதான கட்சி ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து...மேலும்...
0 Comments , 61 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits