maniyosai.com

You are here: Home செய்திகள் காபுலுக்கு செல்ல மாட்டோம்: ஏர் இந்தியா விமானிகள் போர்கொடி

காபுலுக்கு செல்ல மாட்டோம்: ஏர் இந்தியா விமானிகள் போர்கொடி

E-mail Print
Share/Save/Bookmark

airindiaபுதுதில்லி: பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அஃப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் காபுல் நகருக்கு விமானம் ஓட்டி செல்ல முடியாது என ஏர் இந்தியா விமானிகள் தெரிவித்துள்ளனர்.
அஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலை மிகவும் கவலை அளிக்கும் விதமாக இருப்பதால், விமான ஓட்டிகளுக்கு தெளிவான வழிமுறைகளை அரசு அளிக்கும் வரை, விமான ஓட்டிகள் காபுலுக்கு விமானம் ஓட்டி செல்ல மாட்டார்கள் என இந்திய வர்த்தக விமான ஓட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பற்ற இடங்களுக்கு பயணிக்கவில்லை என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விமானத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலிடம் நிருபர்கள் கேட்டதற்கு பதில் எதுவும் அளிக்க மறுத்து விட்டார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits