maniyosai.com

You are here: Home செய்திகள் ரஜினிக்கு இரண்டாவது பேரன் பிறந்தது

ரஜினிக்கு இரண்டாவது பேரன் பிறந்தது

E-mail Print
Share/Save/Bookmark

aishwarya dhanushசென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு இரண்டாவது பேரப் பிள்ளை பிறந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் நடிகர் தனுஷுக்கும் 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் முதல் ஆண் குழந்தை பிறந்தது.

தாத்தா ரஜினிக்கு அடிக்கடி இமயமலை செல்லும் பழக்கம் இருப்பதால், குழந்தைக்கு யாத்ரா என பெயர் சூட்டப் பட்டது.

இந்நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் தம்பதிக்கு இன்று காலை இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் தன் நெருங்கிய நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

08 May 2012, 18.41 சினிமா செய்திகள்
சிநேகா திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நடிகை சிநேகா தனது திருமண...மேலும்...
0 Comments , 90 Hits
27 January 2012, 21.13 சினிமா செய்திகள்
முதல்வர் ஜெயலலிதாவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (ஜன.27)...மேலும்...
0 Comments , 140 Hits
04 January 2012, 19.36 சினிமா செய்திகள்
12-12-12 அன்று ரஜினியின் வாழ்க்கை வரலாறு நூல் ரிலீஸ்
தில்லி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாறு நூல் இந்த...மேலும்...
0 Comments , 209 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits