maniyosai.com

You are here: Home செய்திகள் நாடாளுமன்றத்தில் அழகிரி பேசி விட்டார்!!

நாடாளுமன்றத்தில் அழகிரி பேசி விட்டார்!!

E-mail Print
Share/Save/Bookmark

alagiriபுதுதில்லி: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இன்று (ஆகஸ்டு 5) நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். அவர் அமைச்சர் ஆகி ஓராண்டுக்கு பிறகு முதல் தடவையாக கேள்விக்கான பதிலை அழகிரி அளித்துள்ளார். மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சரண் தாஸ் மஹந்த் கேட்ட கேள்வி ஒன்றுக்கு,’A முதல் E வரையிலான அறிக்கை அவையில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது’  என அழகிரி தன் வரலாற்று முக்கியத்துவம் (!!)  வாய்ந்த பதிலை அளித்தார், அதுவும் ஆங்கிலத்தில்!

இதற்கு பதிலளித்த சரண் தாஸ் மஹந்த், “என் கேள்வியை நாளின் முதல் கேள்வியாக எடுத்துக் கொண்டு பதிலளித்ததற்கு மகிழ்ச்சி. அதுவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளிக்கும் முதல் பதில் என்பதை நினைத்து எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.” என்றார்.

பின்னர் கேட்கப் பட்ட துணை கேள்விகளுக்கு, அழகிரியின் அனுமதியை பெற்று இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

01 April 2012, 18.06 தலைப்புச் செய்திகள்
2ஜி வழக்கில் தயாநிதி மாறன் சிறைக்கு செல்வார் : சுப்ரமணிய சுவாமி
திருநெல்வேலி: 2ஜி வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி...மேலும்...
0 Comments , 90 Hits
25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 301 Hits
04 January 2012, 18.29 தலைப்புச் செய்திகள்
இடஒதுக்கீடு : மத்திய அரசு திடீர் முடிவு
புதுதில்லி: மத்திய அரசு பணிகளில் நிரப்பப் படாமல் இருக்கும்...மேலும்...
0 Comments , 126 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits