maniyosai.com

You are here: Home செய்திகள் சிவசேனாவின் மும்பை மராத்தியர்களுக்கே கொள்கையில் உடன்பாடு இல்லை: பாஜக திட்டவட்டம்

சிவசேனாவின் மும்பை மராத்தியர்களுக்கே கொள்கையில் உடன்பாடு இல்லை: பாஜக திட்டவட்டம்

E-mail Print
Share/Save/Bookmark

bjpபெங்களூரு: சிவசேனாவின் 'மும்பை மராத்தியர்களுக்கே' கொள்கையில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அக்கட்சியுடனான கூட்டணியில் மாற்றம் இருக்காது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

“இது குறித்து (மும்பை மராத்தியர்களுக்கே குறித்து) பாஜகவின் நிலைபாட்டை, எங்கள் தலைவர் நிதின் கட்காரி ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளார். ஜாதி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகளை கடந்து இந்தியா என்பது ஒரே நாடு என்பதுதான் பாஜகவின் கொள்கை.

இந்தியர்களுக்கு, இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும், சென்று தங்க உரிமை உண்டு. அரசியலில் இரு வேறு கட்சிகளுக்கு, இரு வேறு கொள்கை இருப்பது சகஜம். அதனால், சிவசேனாவுடன் கூட்டணி முறித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.”

இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

27 January 2012, 19.50 செய்திகள்
அயோத்தியாவில் ராமர் கோயில் : உ.பி.யில், பாஜக தேர்தல் வாக்குறுதி
லக்னோ: உ.பி., மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி...மேலும்...
0 Comments , 122 Hits
14 May 2012, 19.04 செய்திகள்
பாஜகவில் இருந்து விலகும் எண்ணம் இல்லை : எடியூரப்பா
பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகும் எண்ணமில்லை என்றும் 70 சட்டமன்ற...மேலும்...
0 Comments , 19 Hits
14 February 2012, 19.19 செய்திகள்
கர்நாடக அமைச்சர் ஆச்சாரியா மறைவு
பெங்களூரு: கர்நாடக அமைச்சர் வி.எஸ்.ஆச்சாரியா மாரடைப்பால் இன்று...மேலும்...
0 Comments , 105 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits