maniyosai.com

You are here: Home செய்திகள் வங்கிகள் வேலை நிறுத்தம்

வங்கிகள் வேலை நிறுத்தம்

E-mail Print
Share/Save/Bookmark

bankingமும்பை: பொதுத்துறை வங்கி சேவைகளை விரிவுபடுத்துதல், தனியார் வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (07/09/2010) அனைத்து வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட உள்ளதால் வங்கி சேவைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வேலைநிறுத்தம் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம்(ஏ.ஐ.பி.இ.ஏ.,) சார்பாக நடத்தப்படுகிறது. இதில்பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள், அடங்கிய அனைத்து வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

கடைசியாக கிடைத்த தகவலின்படி ஸ்டேட் வங்கியும் இந்த ஸ்டிரைக்கில் கலந்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் நாளை வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 06 September 2010 21:01 )  


More and More


கிட்டதட்ட

28 February 2012, 19.03 செய்திகள்
வேலைநிறுத்தம் நாட்டுக்கு நல்லதல்ல : மம்தா கருத்து
கோல்கத்தா : வேலைநிறுத்தங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என மேற்குவங்க...மேலும்...
0 Comments , 120 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits