maniyosai.com

You are here: Home செய்திகள் தமிழக பாஜக வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும் - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜக வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும் - பொன் ராதாகிருஷ்ணன்

E-mail Print
Share/Save/Bookmark

pon radhakrishnanசென்னை: பாஜக விற்கு ஓட்டு வங்கி ஒரு பொருட்டல்ல. என்றுமே அது மக்கள் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் மட்டுமே என்றும் போராடிவருகிறது. தமிழகத்தில் பாஜக சற்று பலமடைந்துள்ள நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுக் குறித்து பேட்டியளித்த அவர், ‘ தமிழகத்தில் பாஜக வலுவடைந்துள்ளது. அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும்.  மக்களுக்கு விலைவாசி உயர்வு, மின்நிறுத்தம் என பல அதிருப்திகள் உள்ளது. அதனால் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ஒரே அணியாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக கூட்டணி குறித்து முடிவெடுக்கும். கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக வெற்றிப்பெறும் அளவிற்கு கட்சியை பலப்படுத்துவோம்.’ என கூறினார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

கிட்டதட்ட

29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 159 Hits
08 February 2012, 18.29 செய்திகள்
சட்டசபையில் ஆபாச படம் பார்த்த விவகாரம் : 3 அமைச்சர்கள் பதவி விலகல்
பெங்களூரு : கர்நாடக சட்டசபையில், செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்த...மேலும்...
0 Comments , 126 Hits
19 January 2012, 21.04 செய்திகள்
மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப் பாஜக அரசு பயன்படுத்தவில்லை - சோனியா குற்றச்சாட்டு
கபுர்தளா (பஞ்சாப்) : மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப்பில் ஆட்சி...மேலும்...
0 Comments , 99 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits