maniyosai.com

You are here: Home செய்திகள் ரயில் பயணச்சீட்டு வாங்கும் போதே உணவையும் முன்பதிவு செய்யலாம்

ரயில் பயணச்சீட்டு வாங்கும் போதே உணவையும் முன்பதிவு செய்யலாம்

E-mail Print
Share/Save/Bookmark

railwaysபுதுதில்லி: இணையதளத்தின் மூலம் ரயில் பயணச் சீட்டு வாங்கும் போதே, உணவையும் சேர்த்து முன்பதிவு செய்யும் திட்டத்தை ரயில்வே துறை அறிமுகப் படுத்த உள்ளது.

ரயில்வே கவுண்டர்களில் பயணச்சீட்டு வாங்குபவர்களை விட ரயில்வே இணையதளம் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆன்லைனின் பயணச்சீட்டு பதிவு செய்யும் பயணகளின் வசதிக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப் படுத்த உள்ளது இந்திய ரயில்வே துறை.

அதன் படி, இணையதளத்தின் மூலம் பயணச்சீட்டு வாங்கும் போதே, பயணத்தின் போது தங்களுக்கு வேண்டிய உணவையும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கான கட்டணத்தை ஆன்லைனில் ரயில்வே துறை பெற்றுக் கொள்ளாது. பயணத்தின் போது உணவு வழங்கப் படும் போது பணம் பெற்றுக் கொள்ளப் படும் என ரயில்வே வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த சேவை இணையதளத்தின் மூலம் பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 March 2012, 17.42 தலைப்புச் செய்திகள்
ரயில்வே பட்ஜெட் 2012 - முக்கிய அம்சங்கள்
புதுதில்லி: 2012-13 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர்...மேலும்...
0 Comments , 180 Hits
20 January 2012, 20.46 செய்திகள்
தமிழகத்தில் தொடர்வண்டி துறை பணிகளில் தாமதம் : சோனியாவிடம் டி.ஆர்.பாலு புகார்
புதுதில்லி : தமிழகத்தில் மத்திய அரசால் அறிவிக்கப் பட்டுள்ள...மேலும்...
0 Comments , 94 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits