maniyosai.com

You are here: Home செய்திகள் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர்: எடியூரப்பா பேட்டி

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர்: எடியூரப்பா பேட்டி

E-mail Print
Share/Save/Bookmark

yediyurappaநாகப்பட்டணம்: கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை பற்றி பரிசீலிக்கப் போவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருக்கும் நவக்கிரக தலங்களில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (செப்.4) நாகப்பட்டணத்தில் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்தால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதை பற்றி பரிசீலிக்கலாம். தற்போது என் தனிப் பட்ட பயணமாக தமிழகம் வந்துள்ளேன். இங்கு இருக்கும் நவக்கிரக தலங்களுக்கு செல்கிறேன். இரு மாநில மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்யவுள்ளேன் என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 20.56 செய்திகள்
தானே புயல் நிவாரணமாக ரூ.2500 கோடி தேவை : மத்திய குழுவிடம் புதுவை அதிமுக வலியுறுத்தல்
புதுச்சேரி: தானே புயல் காரணமாக புதுவையில் ரூ.2500 கோடி மதிப்பிலான...மேலும்...
0 Comments , 155 Hits
25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 301 Hits
30 December 2011, 18.27 செய்திகள்
தானே புயல் பாதிப்பு: நிவாரண பணிகளுக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு
சென்னை: தானே புயலைத் தொடர்ந்து தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள...மேலும்...
0 Comments , 164 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits