ஹைதராபாத்: பிரபல ஐடி நிறுவனமான சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சத்யம் நிறுவனத்தில் நடந்த மோசடியில் அதன் தலைவர் ராமலிங்கம் ராஜூ கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
பல மாதங்கள் கழித்து அவருக்கு இப்பொழுது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் வெளியில் வந்தால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்ற காரணத்தால் அவருக்கு வழங்கியுள்ள ஜாமினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்போவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
Tags:


