maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் மீண்டும் பாக்யராஜ்

மீண்டும் பாக்யராஜ்

E-mail Print
Share/Save/Bookmark

sonaகோலிவுட்: கவர்ச்சிக் கன்னி சோனாவின் கன்னித் தயாரிப்பில் கனிமொழி படம் ஆகஸ்ட் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அவருடைய அடுத்த படமான பாக்யராஜ் 2010 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது.

குசேலன், அழகர் மலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சோனா. இவர் நடிப்பது தவிர தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தயாரிப்பில் ‘கனிமொழி’ படம் வரும் ஆகஸ்டு 6ம் தேதி வெளியாக உள்ளது. இது தவிர, பாக்யராஜ் 2010, ஓடு மச்சி ஓடு ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார் சோனா.

பாக்யராஜ் 2010 படத்தில் பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கிறார். கனிமொழி ரிலீஸ் ஆகும் வரை, பாக்யராஜை நிறுத்தி வைத்துள்ளார் (ஷூட்டங்கை!) சோனா. இதற்கு, ஜோசியரின் அறிவுரைதான் காரணமாம். மீண்டும் ஆகஸ்டு 16ம் தேதி பாக்யராஜ் 2010 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனராம்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Thursday, 22 July 2010 22:42 )  

கிட்டதட்ட

09 December 2011, 19.58 சினிமா செய்திகள்
பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்
சென்னை: பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத் (70) உடல்நலக்...மேலும்...
0 Comments , 124 Hits
04 October 2011, 09.35 திரைப்பட விமர்சனம்
வாகை சூட வா
களவாணி படத்தில் சிரிக்க மட்டும் வைத்த இயக்குனர் சற்குணம் 'வாகை சூட...மேலும்...
0 Comments , 293 Hits
15 September 2011, 21.06 சினிமா செய்திகள்
தீபாவளிக்கு சகுனி
கார்த்தி, பிரணிதா நடிக்கும் சகுனி படம் தீபாவளி நாளன்று திரைக்கு...மேலும்...
0 Comments , 138 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits