maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் பெயரை மாற்றிக் கொண்ட சிம்பு

பெயரை மாற்றிக் கொண்ட சிம்பு

E-mail Print
Share/Save/Bookmark

simbuகோலிவுட்: நடிகர் சிம்பு தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன். இவர் படத்துக்காக சிம்பு என பெயர் வைத்துக் கொண்டார். விரல் வித்தை நடிகர் என ஆரம்பத்தில் கேலி செய்யப் பட்டாலும், அண்மையில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம், அனைத்து தரப்பினரிடமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்நிலையில், தற்போது தன் பெயரில் ஒரு சிறிய மாற்றத்தை செய்யப் போகிறாராம் சிம்பு.

அண்மையில், வானம் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார் சிம்பு. அப்போது அவரது முழு பெயரையும் எழுத வேண்டியிருந்தது. அதனால், சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன் என தன் முழு பெயரை விண்ணப்ப படிவத்தில் எழுதினாராம் சிம்பு. இதனைப் படித்த தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவர், ‘நீங்கள் ஏன் எஸ்.டி.ஆர். என பெயர் வைத்துக் கொள்ளக் கூடாது?’ என்றாராம்.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல இதுவும் கெத்தாக இருப்பதால் தன்னை இனி எஸ்.டி.ஆர். என்றே அழைக்க தன் ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளாராம் எஸ்.டி.ஆர் (எ) சிம்பு (எ) சிலம்பரசன்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

29 November 2011, 19.40 திரைப்பட விமர்சனம்
மயக்கம் என்ன - விமர்சனம்
அழகான ஒன் லைன், மிக அழகான கேமரா, புதுமையான இசை இவையெல்லாம்...மேலும்...
0 Comments , 206 Hits
09 December 2011, 19.58 சினிமா செய்திகள்
பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்
சென்னை: பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத் (70) உடல்நலக்...மேலும்...
0 Comments , 124 Hits
04 October 2011, 09.35 திரைப்பட விமர்சனம்
வாகை சூட வா
களவாணி படத்தில் சிரிக்க மட்டும் வைத்த இயக்குனர் சற்குணம் 'வாகை சூட...மேலும்...
0 Comments , 293 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits