maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் ஆகஸ்டு 13ம் தேதி சிக்குபுக்கு இசை வெளியீடு

ஆகஸ்டு 13ம் தேதி சிக்குபுக்கு இசை வெளியீடு

E-mail Print
Share/Save/Bookmark

chikku bukku

கோலிவுட்: சிக்குபுக்கு படத்தின் இசை வெளியீடு விழா ஆகஸ்டு 13ம் தேதி நடக்கவுள்ளது.

ஆர்யா, ஸ்ரேயா, பிரீத்திகா நடிப்பில் விரைவில் திரைக்கு வரப் போகும் திரைப்படம் சிக்குபுக்கு. இதை அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் மறைந்த இயக்குனர் ஜீவாவின் உதவியாளராக இருந்தவர்.

மதராஸப்பட்டணம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சிக்குபுக்கு படமும் ஆர்யாவுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 

தமிழில் தொடர்ந்து தாக்கு பிடிக்க இந்தப் படத்தையே பெரிதும் நம்பியுள்ளாராம் ஸ்ரேயா. பிரபல பாலிவுட் நடிகை அம்ரிதா ராவ்வின் தங்கை பிரீதா, ப்ரீத்திகா என்ற பெயரில் இந்தப் படத்தில் அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தின் அநேகமான பகுதிகள் ஆஸ்திரியாவில் படமாக்கப் பட்டுள்ளதாம்.

மீடியா ஒன் குலோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு இசை ஹரிஹரன் மற்றும் லெஸ்லி லெவிஸ் (கலோனியல் கசின்ஸ் இரட்டையர்கள்).

நகரத்து காதலை மையமாக கொண்டுள்ள படமாம் சிக்குபுக்கு. இந்த பாணியிலான படம் தமிழில் இது வரை வந்ததில்லை என்று இந்தப் பட யூனிட் சிலாகிக்கிறது. பார்க்கலாம்!!

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:13 )  


More and More


கிட்டதட்ட

09 December 2011, 19.58 சினிமா செய்திகள்
பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்
சென்னை: பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத் (70) உடல்நலக்...மேலும்...
0 Comments , 124 Hits
16 September 2011, 21.28 சினிமா செய்திகள்
முன்னணி நடிகைகளுக்கு நடிகர் சங்கம் அறிவிக்கை
ஐதரபாத்: உரிய கட்டணம் செலுத்தி சங்கத்தில் உறுப்பினராக சேரும் படி...மேலும்...
0 Comments , 128 Hits
15 September 2011, 21.06 சினிமா செய்திகள்
தீபாவளிக்கு சகுனி
கார்த்தி, பிரணிதா நடிக்கும் சகுனி படம் தீபாவளி நாளன்று திரைக்கு...மேலும்...
0 Comments , 138 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits