maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் ஃப்ரீதா பிண்டோவிடம் பாதுகாப்பாக உணர்கிறேன்: தேவ் பட்டேல்

ஃப்ரீதா பிண்டோவிடம் பாதுகாப்பாக உணர்கிறேன்: தேவ் பட்டேல்

E-mail Print
Share/Save/Bookmark

freida pinto and dev patelஹாலிவுட்: நடிகை ஃப்ரீதா பிண்டோவுடனான காதல் தனக்கு பாதுகாப்பு உணர்வை அளிப்பதாக நடிகர் தேவ் பட்டேல் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலருக்கும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்று தந்த படம் ‘ஸ்லம்டாக் மில்லினியர்’. இந்தப் படத்தில் தேல் பட்டேல் கதாநாயகனாகவும், ஃப்ரீதா பிண்டோ கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். தேவ் பாட்டீலுடன், ஃப்ரீதா பிண்டோ 4 வயது மூத்தவர். இருப்பினும், இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி (!!) பயங்கரமாக வர்க் ஆவுட் ஆகி விட்டது. இரவு நேர பார்ட்டிகளில் இருவரும் சேர்ந்து குத்தாட்டம் போடுகிறார்களாம்.

ஃப்ரீதா பிண்டோவுடனான தன் காதல் பற்றி பத்திரிகை ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார் தேவ் பட்டேல். அதில், ஃப்ரீதா பிண்டோவுடன் பழகும் போது தான் பாதுகாப்பாக உணர்வதாகவும், அதே சமயம், படப்படப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் தேவ் பட்டேல்.

ஃப்ரீதா பிண்டோ தன் கூடவே இருந்து தன்னை உற்சாகப் படுத்துவதாக சிலாகித்துள்ளார் தேவ் பட்டேல்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

17 January 2012, 20.33 சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரகுமானுக்கு கிறிஸ்தவர்கள் திடீர் எதிர்ப்பு
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிறிஸ்தவர்கள் திடீர் எதிர்ப்பு...மேலும்...
0 Comments , 69 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits