maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் 3 இடியட்ஸ் தமிழ் பதிப்பில் தமன்னா?

3 இடியட்ஸ் தமிழ் பதிப்பில் தமன்னா?

E-mail Print
Share/Save/Bookmark

tamannaகோலிவுட்: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கப் போகும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகியாக தமன்னா நடிக்கப் போகிறார் என கூறப் படுகிறது.

அமீர் கான் நடித்து இந்தியில் சக்கைப் போடு போட்ட படம் 3 இடியட்ஸ்.

இதன் தமிழ் பதிப்பை ஷங்கர் இயக்கப் போகிறார். விஜய், மாதவன், சிம்பு ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்திரன் படம் வெளியானப் பிறகு 3 இடியட்ஸ் பட வேலைகளில் ஷங்கர் ஈடுபடுவார் என தெரிகிறது. 3 இடியட்ஸ் தமிழ் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கப் போகிறாராம். அந்நியன் படத்திற்கு பிறகு ஷங்கருடன், ஹாரிஸ் ஜெயராஜ் இணையும் படம் இதுவே.

இதற்கிடையே, 3 இடியட்ஸ் தமிழ் படத்தின் கதாநாயகியாக தமன்னா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த தகவலை தமன்னா தற்போதைக்கு மறுத்துள்ளார்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:13 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits