maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் 50 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்து ஓடும் மதராசப்பட்டணம்

50 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்து ஓடும் மதராசப்பட்டணம்

E-mail Print
Share/Save/Bookmark

madarasapattinamகோலிவுட்: 50 நாட்களை கடந்துள்ள நிலையிலும் மதராசப்பட்டணம் அரங்கம் நிறைந்த காட்சிகளோடு வெற்றி நடை போட்டு வருகிறது.

ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மதராசப்பட்டணம். இந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டிருந்தார்.

1940களில் இருந்த சென்னை நகரின் அழகை இந்தப் படம் துல்லியமாக பதிவு செய்திருந்தது.

மதராசப்பட்டணம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், சென்னையிலேயே 7 திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டுள்ளது. சுமாரான படத்தைக் கூட தொலைக்காட்சிகளில் தினம்தோறும் நூறு முறை விளம்பரப் படுத்தி சிலர் ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படம் உண்மையிலேயே மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பது, நல்ல படங்களை கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:13 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits