maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் ஸ்ரீதேவி கேட்டு நோ என்று சொல்வேனா? - அசின்

ஸ்ரீதேவி கேட்டு நோ என்று சொல்வேனா? - அசின்

E-mail Print
Share/Save/Bookmark

asinபாலிவுட்: ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் அசின் நடிக்க மறுத்ததாக வெளியான செய்தியை அசின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்து அசின் கூறியதாவது:

"ஸ்ரீதேவியுடனும், அவர் கணவர் போனி கபூருடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. ஸ்ரீதேவி நடிக்க கூப்பிட்டால், நான் இல்லை என மறுக்க மாட்டேன். ஆனால், என்னை ஸ்ரீதேவி நடிக்க அழைக்கவே இல்லை." இவ்வாறு அசின் கூறியுள்ளார்.

இது குறித்து போனி கபூர் கூறுகையில், "2 படங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஸ்கிரிப்ட் முடிவதற்குள் நடிகர் தேர்வை செய்யும் ஆள் நான் இல்லை. ஸ்கிரிப்ட் வேலை முடிந்த பின் நடிகர்களை அறிவிக்கிறேன்." என்றார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 07 September 2010 12:57 )  


More and More


கிட்டதட்ட

26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 214 Hits
23 December 2011, 19.46 செய்திகள்
நாட்டு பிரச்சனைக்காக சாகக் கூடாது : இளைஞர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
சென்னை: நாட்டு பிரச்சனைக்காக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக்...மேலும்...
0 Comments , 232 Hits
27 January 2012, 19.23 செய்திகள்
ஒப்பந்த படி தமிழகத்துக்கு தண்ணீர் : உம்மண் சாண்டி அறிவிப்பு
சென்னை: இரு மாநில ஒப்பந்தப் படி தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர்...மேலும்...
0 Comments , 125 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits